காலத்தின் பெறுமதி, ஒரு ஐஸ் வியாபாரிக்குத்தான் தெரியும். அவன் வாங்கிய ஐஸை மாலையாவதற்குள் விற்று முடித்தாக வேண்டும். இல்லையேல் கரைந்து நாசமாகிவிடும. ஒரு மனிதனுடைய வாழ்க்கை, குறிப்பிட்ட காலம்வரையாகும். தான் எதற்காக இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டேனோ அப்பணியை அக்காலத்தினுள் செய்து முடித்தாக வேண்டும். தவறின் நாசமாகிவிடும்.
சிந்திப்போம்.